திருச்சி மாநகரில் மொத்தம் 9.1 கிமீ நீளத்திற்கு 3 உயர்த்தப்பட்ட பாலங்கள் வருகிறது.
(சிவப்பு கோட்டில் குறிக்கப்பட்டுள்ளன)
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 3 பாலங்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.
- காவிரி பாலம் முதல் மல்லாச்சிபுரம்
- அண்ணா சிலை முதல் திருச்சிராப்பள்ளி சந்திப்பு
- தலைமை தபால் நிலையம் முதல் புத்தூர்