தஞ்சை அனுமருத்துவமனைக்கு, நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…..305000/= ரூபாய் அபராதம் விதித்து நியாமான ஒரு ஏழை இஸ்லாமிய குழந்தையை நன்றாக உள்ள இதயத்தில் இரண்டு ஒட்டை என கூறி பணம் பறிக்க நினைப்பு…..
மேலும் இந்த “அனு ஆஸ்பத்திரியை” தஞ்சை மாவட்ட நிர்வாகமும்….
நீதிமன்றமும் தாமாக முன்வந்து எந்தவித பாதுகாப்பும் இல்லாத இந்த மருத்துவமனையை ஆய்வு செய்ய வேண்டுமாய் பொதுமக்கள் சார்பாககேட்டுகொள்கிறோம்….