நல்ல நடவடிக்கை District Collector, Thanjavur பேருந்தை மட்டும் பறிமுதல் செய்வது பயன் இல்லை இந்த குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட ஓட்டுநர் நடத்துநர் உரிமையாளர் தண்டிக்க பட வேண்டும் ஏன் என்றால் இது விபத்து அல்ல திட்ட மிட்ட வன்முறை …
ஒரு 8 ஆண்டுகளுக்கு முன் குழந்தை ஏசு கோவில் அருகே போக்குவரத்து விதியை மீறி எதிர் திசையில் வந்த தனியார் பேருந்து மோதி ஒரு அம்மா இறந்தார் குழந்தை படுகாயம் அடைந்தார், அது விபத்து அல்ல கொலை ஆனால் அந்த சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநர் திட்டமிட்டே தங்கள் வருமானத்திற்காக தவறான திசையில் வந்து ஒருவரை படுகாயம் அடைய செய்து மற்றொருவரை கொலை செய்தவர் ஆனால் அவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை , இதனால் அது போன்ற தனியார் பேருந்துகள் மற்றும் ஒட்டுநர்கள் மீண்டும் பணிக்கு வந்து அதே தவறை மீண்டும் செய்கிறார்கள்
இது இனியும் வேண்டாம் ஓட்டுநர்களுக்கு, நடத்துனர்கள் , உரிமையாளர்கள் கடுமையான தண்டிக்க பட வேண்டும் , பறிமுதல் செய்யப்பட்ட பேருந்துகள் திரும்ப அந்த உரிமையாளரிடம் தராமல் அரசு எடுத்து அதை கையகப்படுத்தி பொது ஏலம் விட வேண்டும் …