நீங்கள் உணவுப்பிரியரா ? சுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா ? ஊர் ஊராக சுற்றும் போது சுவையான தரமான உணவை சாப்பிட விருப்புவரா? தமிழகத்தில் பல இடங்களில் பலர் சாப்பிட்டதை வைத்து தொகுக்கப்பட்ட ஒரு உணவுக்கடையின் தொகுப்பைக் கொடுத்துள்ளேன்..
இதில் நிறைய கடையை பற்றி எழுதி உள்ளோம். தமிழகத்தில் நீங்கள் சாப்பிட்டே ஆக வேண்டியா கடைகளின் தொகுப்பு…
எதவாது விட்டு இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும் சேர்த்திடுவோம்…
1.கும்பகோணம்.
Special : காபி முராரி ஸ்வீட்,
Special : பூரி, பாஸந்தி, ட்ரை ஜாமூன்களுக்கும்

2.திருச்சி
திருச்சி ரயில்வே ஸ்டேஷன் எதிரே.
Special : முந்திரி அல்வா, முந்திரி பக்கோடா ராஜூ ஆம்லேட்,
