108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் குறையாத செல்வம் தரும் வைகுந்த ஏகாதசி எனும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது….
கோவிந்தா கோவிந்தா, ரெங்கா ரெங்கா கோஷங்கள் விண்ணதிர பக்தர்கள் வெள்ளத்தில்
ஸ்ரீநம்பெருமாள்.