Site icon Thanjavur News

They are not demolishing the old building which is Thotakadu Panchayat Union Primary School as the government issued an order asking them to demolish it.

அனைவருக்கும் வணக்கம் நீங்கள் பார்க்கும் உயிர் பழி வாங்க காத்திருக்கும் இந்த பள்ளிக்கூடம் தஞ்சாவூர் மாவட்டம், தோட்டக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியாகும் பழைய கட்டிடங்களை இடிக்க சொல்லி அரசு ஆணை பிறப்பித்தும் இக்கட்டிடத்தை இடிக்காமல் உள்ளார்கள்.

இக்கட்டிடம் மிகவும் பலவீனமாகவும், இளம் சின்ன சிறு மாணவ மாணவிகள் பயிலும் பள்ளிக்கு மிக அருகில் உள்ளது பெரிய விபத்து நடக்குமுன் அரசு கவனம் செலுத்தி இப்பழைய பள்ளியை அகற்றுமா?

Exit mobile version