Site icon Thanjavur News

The name of Surya’s wife, Jyotika, was deleted from 2D. What’s the cause?

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல ஜோடிகளான சூர்யா – ஜோதிகா. தற்போது இருவரும் இணைந்து 2டி என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்த தயாரிப்பு நிறுவனம் இதுவரை பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று, ஜெய் பீம், கார்கி போன்ற பல படங்களை வெளியிட்டுள்ளது.

அடுத்து, 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரித்த விருமன் திரைப்படம் 12 ஆகஸ்ட் 2022 அன்று வெளியாகிறது. எந்தப் படமானாலும் தயாரிப்பு இடத்தில் சூர்யா-ஜோதிகா பெயர் ஒன்றாக வரும். ஆனால் விருமன் படத்தில், தயாரிப்பு இடத்தில் சூர்யாவின் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜோதிகாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. விருமன் மசாலா படம் என்பதால் ஜோதிகாவின் பெயர் படத்தில் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் அவர்களுக்குள் ஏதோ பிரச்சனை என்று பொய்யான வதந்திகளும் பரவி வருகின்றன.

Exit mobile version