மும்மூர்த்தி விநாயகர் திருக்கோவில் அகற்றப்பட உள்ளது*
தஞ்சாவூர் மகர் நோன்புச்சாவடி சிவ ராயர் தோட்டம் 1 ம் தெருவில் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அளித்து தங்கள் குறைகள் எல்லாம் நிவர்த்தி செய்த மும்மூர்த்தி விநாயகர் திருக்கோயில் 27.7.2022 இன்று பாலாலயம் செய்யப்பட்டு சிலைகள் அகற்றப்பட உள்ளன
*தஞ்சை மாநகராட்சி அறிவுறுத்தலின் படி ரோடு விரிவாக்க பணி நடைபெற உள்ளதால் இத் திருக்கோவிலை அகற்றப்பட உள்ளது.*
என்பது பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் திருக்கோவிலின் *மும்மூர்த்தி விநாயகர் பெருமான் கனக துர்க்கை நவகிரகங்கள்* சிலைகள் அனைத்தும் கிருஷ்ணன் கோவில் 4 ம் தெருவில் *ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில்* வைக்கப்பட உள்ளது. வழிபாட்டுக்கு அல்ல
மீண்டும் சிவராயர் தோட்டம் ஒன்றாம் தெருவாசிகள் ஒரு இடத்தை தேர்வு செய்து மீண்டும் திருக்கோவிலை எழுப்பி அந்த சிலைகள் எல்லாம் பிரதிஷ்டை செய்ய உள்ளதாக அறிகிறோம்.
ஆகையால் பொதுமக்கள் கவனத்திற்கு தெரிவித்துக்கொள்கிறோம்.நன்றி