Site icon Thanjavur News

Thanjavur Corporation, Free Parking.

மாநகராட்சி இலவச நிறுத்தமாக அறிவித்ததனால் இவர்கள் அவர்களின் சொந்த இடமாக மாற்றிகொண்டார்களா? கார் வாங்க முடிந்தவர்களால் வாகன நிறுத்த வாடகை கொடுக்க முடியாதா?

நண்பர்களுக்கு வணக்கம் தற்பொழுது தஞ்சாவூர் மாநகராட்சி இலவச வாகன நிறுத்துமிடம் நீங்க பார்த்துக்கிட்டு இருக்கிறது போன மாசம் வரைக்கும் வெறுமனே காட்சியளித்த நமது

தஞ்சாவூர் மாநகராட்சியின் வாகன வாகன நிறுத்தம் தற்பொழுது நீங்கள் பாருங்கள் சில வாகனங்கள் இருக்கிறது அதுவும் கவர் போட்டு முடி பத்திரமாக இதனால் யாருக்கு என்ன லாபம் மாநகராட்சி ஆணையர் அவர்கள் கட்டணம்வசூல் செய்து வாகன நிறுத்தம் செய்ய முன்வர வேண்டும் இலவசம் என்றதும் நிறைய வாகனங்கள் நாள் கணக்கில் நிறுத்தப்படுகிறது இதனால் மாநகராட்சிக்கு ஒன்றும் பிரயோஜனம் இல்லை ஒரு காவலாளியை போட்டு வாகனத்தை நிறுத்துவதற்கு ஆவணம் செய்ய வேண்டும்

Exit mobile version