Site icon Thanjavur News

Thanjavur big Temple Should Provide Facilities for Tourists

தஞ்சை பெரியகோவில் தினமும் பல்லாயிரம் மக்கள் வந்து செல்லும் இடம்.
சுற்றுலா மூலமாகவும் அதிக வருவாய் ஈட்ட கூடிய கோவில் பக்தர்களுக்கு/சுற்றுலாவாசிகளுக்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும்.

பெண்கள் , குழந்தைகள் முதியவர்கள் நலன் கருதி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கழிவறைகளில் குளிப்பதால் தொட்டி விரைவாக நிரம்புவதால் பைப் பக்கெட்டுகளை அகற்றி விட்டு டாயிலெட் ஷவர் அமைத்து விட்டால் இது போன்ற பிரச்சினை வராது.

Exit mobile version