Site icon Thanjavur News

Thanjavur Big Temple Parking.

தஞ்சை பெரிய கோவில் பார்க்கிங்

தென்மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்தவர்கள் தஞ்சை பெரியகோவிலுக்கு மேம்பாலம் வழியாக வரும் போது தூரத்தில் உள்ள இந்த சிறிய அறிவிப்பு பலகை பலருக்கும் தெரியும்படியாக இல்லாததால் இடது பக்கம் திரும்பி சோழன் சிலை வந்து யு டர்ன் எடுத்து மறுபடி பார்க்கிங் பகுதிக்கு வருகின்றனர்.கொஞ்சம் பெரிதாக மேம்பாலம் இறக்கத்தில் வரும் போதே தெரியும் படியாக வைப்பார்களா தஞ்சை மாநகராட்சி.

Exit mobile version