Site icon Thanjavur News

Tamil film actress Meena’s husband has passed away.

தமிழ்த் திரைப்பட நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இன்று (ஜூன் 29) காலமானர்.
 
அவர் நுரையீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

அண்மையில் அவர் COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அவர் நிலை மோசமானதாகக் கூறப்பட்டது.

மீனா தொழிலதிபர் வித்யாசாகரை 2009ஆம் ஆண்டு மணமுடித்தார்.

அவர்களுக்கு 11 வயதில் மகள் உள்ளார்.

Exit mobile version