குஜராத்தில் தயார் செய்த SABAR நீர்மூழ்கி மோட்டார் (Submersible Motor) வாங்கினேன் 15 வருடங்களுக்கு பிறகு பழுதாகி விட்டது Motor வைண்டிங் கட்டி சரி செய்து விட்டோம் பம்பு சரி செய்ய முடிய வில்லை புது பம்பு கம்பெனி விலை கேட்டால் Cast iron ரூ.15000 Stains steel பம்பின் விலை ரூ.22000 சொன்னார்கள்,புது பம்பு வர பத்து நாள் ஆகும் என்றனர் வேற கம்பெனி பம்பும் சேராது என்றனர்.
லோக்கல் மெக்கானிக்குகளைக் விலைக் கேட்டால் விலை 10000,15000 என்றனர் நண்பர் சொல்லி தஞ்சை சாந்தபிள்ளைக் கேட் திரு.ராஜா செல் நம்பர் 9865787849அவர்களிடம் பம்பு செய்யக் கேட்டேன் எனது மோட்டார் வலிமையை தெரிந்து கொண்டு மணல் வருமா காவி வருமா என்று நம்மிடம் கேட்டு அவரே பம்புக்கு டிசைன் வடிவம் தந்து stains steel ல் பம்பு Assamble செய்து தந்தார் Materials க்கு விலை ரூ.7000 லேபர் ரூ.1500 நான் ரூ. 500 சேர்த்து தந்தேன் வாங்க மறுத்தார் நான் பிடிவாதமாக அவரிடம் பணத்தை திணித்து விட்டு வந்தேன் மதியமாகி விட்டது வாங்க சேர்ந்து சாப்பிடுவோம் என்றேன், சாப்பிடவும் மறுத்து விட்டார்
சிறப்பாக வைண்டிங்,பம்பு சீரமைத்து ஓரு நாள் இரண்டு நாளில் தருகிறார் தஞ்சை விவசாயிகள் பயன் படுத்தி கொள்ளுங்கள்.
உறவு காரணிடம்,
உண்மையும்,நன்றியும் தேட வேண்டி இருக்கு!!!!