Site icon Thanjavur News

SB Hospital first Urology & Nephrology Specialty Hospital in Tamil Nadu

1990 வருடம் தஞ்சை எஸ்.பி. மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது.அந்த காலங்களில் எந்த ஒரு நோயாளிக்கும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட்டால் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே இந்த வியாதிகளுக்கு என்று சிறப்பு சிகிச்சை பகுதி (SUPER SPECIALITY DEPARTMENT OF UROLOGY) டாக்டர் எஸ். பாலசுப்ரமணியன் தலைமை மருத்துவராக துவங்கப்பட்டது. அந்த சமயங்களில் இந்த வியாதிகளுக்கு எல்லாம் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், மற்றும் டெல்டா மாவட்டங்களில் தனியார் மருத்துவமனைகளில் இதற்கு என்று சிறப்பு சிகிச்சை முறைகள் செய்துகொள்வதற்கு வசதிகள் இல்லை .

இதனை மனதில்கொண்டுதான் டாக்டர் எஸ்.பி அவர்களால் இந்த மருத்துவமனை துவங்கப்பட்டது. ஆரம்பக்கட்டத்தில் சிறுநீரக சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு சிறப்பு அறுவைசிகிச்சை முறைகளும் அறுவைசிகிச்சை இல்லாமலே சிறுநீர் கற்களை உடைக்கும் கருவிகளும் சிறுநீரக செயல் இழப்பு நோயாளிகளுக்கு ஹிமோடையாலிஸ் போன்ற சிகிச்சை முறைகளுடன் துவங்கப்பட்டது.

ஆனால் சில வருடங்களிலேயே நோயாளிகளின் தேவைக்கு ஏற்பமேலும் மேலும் ஹோல்மியம் லேசர் ESWL போன்ற வசதிகளை சேர்த்து அதிநவீன சிகிச்சை முறைகள் கொண்டுவரப்பட்டன. மேலும் குழந்தையின்மைக்கும் ஆண்மைகுறைவிக்கும் வேண்டிய நவீன சிகிச்சை முறைகளை முதன்முதலாக தஞ்சை எஸ்.பி.மருத்துவமனையில் தான் துவங்கப்பட்டன. மேலும் மாற்று சிறுநீரக அறுவைசிகிச்சை முதன் முறையாக தஞ்சை எஸ்.பி.மருத்துவமனையில் தான் துவங்கப்பட்டது

உன்னதமான பரிசோதனைமுறைகளும் CTSCAN,ICU போன்ற வசதிகள் மேலும் மேலும் சேர்க்கப்பட்டதனால் கடந்த 30 வருடங்களாக UROLOGY, NEPHROLOGY, INFERTILITY இவைகளுக்கு வேண்டிய சிகிச்சை முறைகளும் சிகிச்சை அளிக்க வேண்டிய சிறப்புமருத்துவர்களும் தஞ்சை எஸ்.பி. மருத்துவமனையில் உள்ளனர் .இதனால் இந்த துறைகளில் 30 வருடங்களாக அனுபவம் பெற்ற சிகிச்சை முறைகள் உள்ள மருத்துவமனையில் நம்பிக்கையுடன் நோயாளிகள் வந்து பயன்பெற்று செல்கின்றனர்.

SB Hospital was started in the year 1990, by Dr. S. Balasubramanian, MS, MCh, FICS, FIAMS.

This was the first Urology & Nephrology Specialty Hospital in Tamil Nadu, a Tertiary referral center for Urology, Nephrology & Male Infertility Services for Thanjavur, Tiruvarur, Nagapattinam, Pudukottai, Ariyalur, Karaikal districts. A Large Number of Patients have been treated for Urological Diseases in the past 32 years.

DR.S BALASUBRAMANIAN, MS, M.Ch.

FOUNDER, CHAIRMAN – SB .HOSPITAL

Dr. S. Balasubramanian had Graduated from JIPMER Puducherry in the year 1965. He did his M.S General surgery from MAM College. New Delhi in 1970. He was the first qualified surgeon for the Nilgris District. He worked in Coonoor General Hospital for 3 years and then he specialised in Urology and took his MCh Urology from the Prestigious Madras Medical college in 1975. He started the Department of Urology in Thanjavur Medical college in 1978. He took Voluntary Retirement from Government Service in 1986 and then built this Superspeciality Hospital.

Address:Rajappa Nagar, Medical College Road, Thanjavur-613007

Exit mobile version