தஞ்சை மாநகராட்சி மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள விளார், புதுப்பட்டினம் மற்றும் நாஞ்சிகோட்டை ஊராட்சி பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. சில தனிநபர் லாபத்திற்காக பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்படும் நிலை உள்ளது.. மழை காலங்களில் இதன் பாதிப்பு அதிகமாக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தமாக நடவடிக்கை எடுத்தால் நல்லது
Pudupattinam and Nanchikot Panchayat areas are plagued by Pigs Everywhere in Thanjavur News
