Site icon Thanjavur News

Ponniyin Selvan 1 – Review Highlights

Ponniyin Selvan 1: இயக்குநர் மணிரத்னம் இயக்கித்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படம் இன்று வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கித்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படம் இன்று வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, பார்த்திபன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சோபிதா துலிபாலா, விக்ரம் பிரபு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் உலகம் முழுவதும் படம் வெளியாகி சில மணி நேரத்திலேயே கொண்டாட்டங்கள் ஆரம்பித்துள்ளது. திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Exit mobile version