Site icon Thanjavur News

Mettur Dam Water Level: 117.74 Feet

மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 117.74 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 3,122 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 1,715 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 6,007 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,017 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 1,057 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

Exit mobile version