விக்ரமின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு சமீபத்தில் கமல்ஹாசன் லெக்ஸஸ் காரை பரிசளித்தார். இயக்குனருக்கு லெக்ஸஸ் கார் மட்டுமின்றி, நடிகர் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜின் 13 உதவி இயக்குநர்களுக்கும் TVS Apache RTR 160 பைக்குகளை பரிசாக வழங்கியுள்ளார்.
விக்ரம் படத்தில் ரோலக்ஸ் வேடத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யாவுக்கு கமல்ஹாசன் ரோலக்ஸ் வாட்ச்சை பரிசளித்துள்ளார்.