பதிப்பாளர்கள் – எழுத்தாளர்கள் – வாசகர்களின் மிகப்பெரிய கூடலான சென்னை புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்து, முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான பொற்கிழி விருதுகளை வழங்கி மகிழ்ந்தேன்.
நூல்வெளி, ஆய்வுக்களம், அறிவுத்தளம் என நமது அரசு போட்டு வருவது எட்டுக்கால் பாய்ச்சல்.
அறிவுத்தீ பரவட்டும்!