Author: Karthick

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கால்நடை மருத்துவ வசதி கிடைக்கபெறாத கிராமங்கள் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உள்ள கால்நடைகளின் நலன் பாதுகாக்கும் பொருட்டு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்த ஆணை பிறப்பித்துள்ளார். அதன் பேரில் 2022-2023-ம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் இந்த முகாம் நடத்தப்படுகிறது. 280 இடங்களில் முகாம்கள் அதன்படி ஒரு ஒன்றியத்துக்கு 20 முகாம்கள் வீதம் 280 முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் இந்த மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு (2023) மார்ச் முடிய நடத்தப்பட உள்ளது. முகாம்களில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம், மலடு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சுண்டுவாத அறுவைசிகிச்சை போன்ற சிறு…

Read More

பிரசித்திப்பெற்ற சுற்றுலா தலங்களுள் ஒன்றான தஞ்சையின் மையப்பகுதியில் உள்ளது தஞ்சை ரெயில் நிலையம். தென்னக ரெயில்வேயில் உள்ள திருச்சி கோட்டத்தில் தஞ்சை 2-வது பெரிய ரெயில் நிலையமாக திகழ்ந்து வருகிறது. தஞ்சை ரெயில் நிலையம் வழியாக தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், பயணிகள் ரெயில்கள் என 40-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சை வழியாக திருச்செந்தூர், சென்னை, ராமேசுவரம், வாரணாசி, நாகர்கோவில், எர்ணாகுளம், கோயம்புத்தூர், திருச்சி, காரைக்கால், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெயில்கள் சென்று வருகின்றன. அதுமட்டுமின்றி தஞ்சையில் இருந்தும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து மட்டும் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம்செய்து வருகிறார்கள். வெளியூர்களுக்கு செல்லும் உறவினர்களை வழிஅனுப்பவும், வெளியூர்களில் இருந்து வரும் உறவினர்களை அழைத்து செல்வதற்கும் ஏராளமானோர் தஞ்சை ரெயில் நிலையம் வந்து செல்கின்றனர். ரூ.20-க்கு விற்பனை இந்த நிலையில் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் உள்ள தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில்…

Read More

இந்தியா பெண்கள் vs பங்களாதேஷ் பெண்கள் சிறப்பம்சங்கள், ஆசிய கோப்பை 2022: ஷஃபாலி வர்மாவின் வேகமான 55 மற்றும் ஜெமிமா ரோட்ரிகஸின் முக்கியமான கேமியோ இந்தியாவை 20 ஓவர்களில் 159/5 என உயர்த்தியது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 100-7 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இந்திய அணி 59 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. ஆல்ரவுண்ட் ஷோக்காக இந்தியாவின் ஷஃபாலி ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியா பெண்கள் vs பங்களாதேஷ் பெண்கள், ஆசியக் கோப்பை 2022 சிறப்பம்சங்கள்: பரம எதிரியான பாகிஸ்தானிடம் இதயத்தை உடைக்கும் தோல்விக்குப் பிறகு, ஸ்மிருதி மந்தனா தலைமையிலான இந்திய அணி, 2022 மகளிர் ஆசியக் கோப்பையில் சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட்டில் பங்களாதேஷுக்கு எதிராக வசதியான வெற்றியைப் பதிவுசெய்ததன் மூலம் மீண்டு வந்தது. சனிக்கிழமை மைதானம். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இல்லாத நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மந்தனா கேப்டனாக இருந்தார். மந்தனா 38 பந்துகளில் 47…

Read More

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ODI 2022 ஹைலைட்ஸ் அப்டேட்ஸ்: சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 86(63), ஷ்ரேயாஸ் ஐயர் 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார், இந்தியா தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. துண்டிக்கப்பட்ட 40 ஓவர்கள் ஒரு பக்க ஆட்டத்தில் 250 ரன் சேஸ் இந்தியா மெதுவாக தொடங்கியது. காகிசோ ரபாடா 3 ரன்னில் ஷுப்மான் கில்லை சுத்தப்படுத்தினார். வெய்ன் பார்னெல் 4 ரன்களில் ஷிகர் தவானை வெளியேற்றினார். ருதுராஜ் கெய்க்வாட் 42 பந்தில் 19 ரன்களில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். ஆரம்ப அடிகள். லுங்கி என்கிடிக்கு அவுட்டாவதற்கு முன்பு ஐயர்தான் இந்தியாவின் சண்டையை வழிநடத்தினார். பின்னர் சாம்சன் பொறுப்பேற்றார் மற்றும் ஷர்துல் தாக்கூருடன் ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப்பைத் தைத்தார், அவர் முக்கியமான 31 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். இருப்பினும், லுங்கி என்கிடி 38வது ஓவரில் இரண்டு முறை அடித்தார். முன்னதாக, டேவிட்…

Read More
Job

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Deputy Engineer/ E-II Grade பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம். வேலைவாய்ப்பு விவரங்கள்: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Deputy Engineer/ E-II Grade பதவிக்கு என மொத்தம் 24 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/B.Tech/ B.sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000 முதல் ரூ.1,40,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள்…

Read More

சென்னைபிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான யூடியூப் தளத்தை நாள்தோறும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். பொழுதுபோக்கு அம்சமாகவும், தகவல் களஞ்சியமாகவும் விளங்கும் யூடியூப் அவ்வப்போது பல புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இனி யூடியூப் தளத்தில் 4கே தரத்திலான வீடியோக்களை பார்க்க வேண்டும் என்றால் பயனர்கள் அதற்கு பிரீமியம் சந்தா வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என்ற புதிய நடைமுறையை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யூடியூப்பில் வீடியோக்களை பார்க்கும் போது இடையே வரும் விளம்பரங்களை தவிர்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் சந்தா தொகை கட்டி பிரீமியம் பயனாளர் என்ற தகுதியை பெறுகின்றனர். விளம்பரங்களை தவிர்ப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டுமா என கருதி பயனர்கள் பிரீமியம் சந்தாவை தவிர்ப்பதும் உண்டு. இந்த நிலையில் 4கே தரத்திலான வீடியோக்களுக்கும் கட்டண நடைமுறையை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாதாரணமாக செல்போன்களில் யூடியூப் பார்ப்பவர்களுக்கு இந்த 4கே தரம் அதிகம் தேவைப்படாது. ஆனால், ஸ்மார்ட்…

Read More

தஞ்சை பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் பால.சந்திரசேனா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 23-வது நிறுவன நாளையொட்டி, பாரத் பைபர்(எப்.டி.டி.எச்.) ரூ.599 மற்றும் அதற்கும் அதிகமாக உள்ள திட்டங்களில் இணைப்பு பெறும் புதிய வாடிக்கையாளர்களுக்கு இலவச வைபை மோடம் வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் தங்களது தரைவழி தொலைபேசி மற்றும் பிராட்பேன்ட் இணைப்பை எப்.டி.டி.எச். சேவைக்கு மாற்றுபவர்களுக்கு ரூ.200 வீதம் கட்டண தொகையில் சலுகை பெறலாம் . மாதம் ரூ.499 கட்டணத்தில் எப்.டி.டி.எச். இணைப்புகள் இன்று(அதாவது நேற்று) முதல் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் வாட்ஸ்-அப் மூலமாக தஞ்சை பகுதிகளில் உள்ளவர்கள் 75980-40780 என்ற எண்ணிற்கும், கும்பகோணம் பகுதியில் உள்ளவர்கள் 75980-44146 என்ற எண்ணிற்கும் தகவலை அனுப்பி புதிய எப்.டி.டி.எச். இணைப்புகளை எளிதில் பெறலாம். ‘4-ஜி’ சேவை பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஏற்கெனவே திருச்சி, மதுரை, கோவை, சேலம், காஞ்சீபுரம், நாகர்கோவில் ஆகிய நகரங்களில் ‘4-ஜி’ சேவை தொடங்கப்பட்டுள்ளது. தற்போது, தஞ்சை மாநகரில் 44…

Read More

Ponniyin Selvan 1: இயக்குநர் மணிரத்னம் இயக்கித்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படம் இன்று வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் மணிரத்னம் இயக்கித்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படம் இன்று வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, பார்த்திபன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சோபிதா துலிபாலா, விக்ரம் பிரபு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் உலகம் முழுவதும் படம் வெளியாகி சில மணி நேரத்திலேயே கொண்டாட்டங்கள் ஆரம்பித்துள்ளது. திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Read More

இந்தியா vs ஆஸ்திரேலியா 1வது டி20 சிறப்பம்சங்கள்: முதல் டி20 சர்வதேச போட்டியில் இந்தியாவை ஆஸ்திரேலியா நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. கேமரூன் கிரீனின் விறுவிறுப்பான இன்னிங்ஸ் மற்றும் மேத்யூ வேட் 21 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் எடுத்தனர், மேலும் நான்கு பந்துகள் மீதமிருக்க கங்காருக்கள் வெற்றியை நோக்கி ஓட உதவியது. முன்னதாக, ஹர்திக் பாண்டியா (71 நாட் அவுட்), கேஎல் ராகுல் (55) ஆகியோர் அரைசதம் விளாச இந்திய அணி 20 ஓவர்களில் 208/6 ரன்களை எட்ட உதவியது, ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணிக்காக விளையாடும் லெவன் அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் சேர்க்கப்படவில்லை. சுருக்கமான ஸ்கோர்: இந்தியா- 20 ஓவரில் 208/6 (ஹர்திக் பாண்டியா 71 நாட் அவுட், கே.எல். ராகுல்…

Read More

Vendhu Thanindhathu Kaadu Movie Synopsis: A youngster from Tamil Nadu goes to Bombay in search of a better life and gets sucked into the underworld. Will he be able to find a way out of the violence and bloodshed? Vendhu Thanindhathu Kaadu Movie Review: Muthuveeran (a terrific Silambarasan TR, who effortlessly captures the unease that a small-town guy feels in the big, bad city), the protagonist of Vendhu Thanindhathu Kaadu, is someone who is used to life dealing him a bad hand. We sense this very early into the film when we see him barely making an escape from a wildfire. His…

Read More