அம்பயர்களுடன் விவாதம்! ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் தோனி விளையாட தடை? இந்தியன் பிரீமியர் லீக் 2023 இறுதிப் போட்டியில் எம்எஸ் தோனிக்கு தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. தகுதிச் சுற்று 1-ன் போது அவர் வேண்டுமென்றே நேரத்தை வீணடித்தார் என கூறப்படுகிறது. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இறுதிப் போட்டியில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனிக்கு தடைவிதிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஒருமுறை மெதுவாக பந்து வீசியதற்கு நடத்தை நெறிமுறைக்காக அபராதம் தோளிக்கு விதிக்கப்பட்டது. இப்போது மே 210 அன்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டியில் விளையாடமுடியாமல் போக வாய்ப்பு உள்ளது. சென்னை அணி நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸை 15 ரன்கள் வித்தியாசத்தில் சொந்த மைதானமாள சிதம்பரம் ஸ்டேடியத்தில் வீழ்த்தி சாதனை படைத்து 10வது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ST VICSK குவாலிஃபையர் 1 மோதலின்…
Author: Karthick
Get Your Digital Marketing Service Company in Thanjavur with Quick & Growth In Your Business In A Quick Time The world is pulling off the humans from banners to big data by occasionally venturing into the controversial territory of all the 5D’s – digital marketing, digital designs, digital media, digital data, and digital technology. SK WebVenture the choicest digital marketing company in Thanjavur brings you the inbound insights that are packed with lots of examples and research and also by tackling topics in depth. On this emphasis, which is relevant to bidding on marketers beyond inbound, SK WebVenture encompasses the…
Youtube : யூடியூப் பயனர்களுக்கு ஷாக் கொடுத்த கூகுள்…இனி ஸ்மார்ட் டிவியில் இதை ஸ்கிப் செய்ய முடியாது…! யூடியூப் வீடியோக்களில் இடம்பெறும் தவிர்க்க இயலாத விளம்பரங்களின் நீளத்தை 2 மடங்காக உயர்த்த கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. நவீன தொழில்நுட்பக் காலத்தில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் அதிநவீன ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக இந்த ஸ்டார்ட் டிவிகளில் பெரும்பாலும் யூடியூப், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் தான் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.அதிலும் மிக குறிப்பாக ஸ்மார்ட் டிவிகளில் யூடியூப்பில் தான் மக்கள் அதிக நேரம் செலவிடுகின்றனர். இந்நிலையில் யூடியூப்பில் மக்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. உலகம் முழுவதும் 250 கோடிக்கும் அதிகமான மக்கள் யூடியூப் பயனர்களான இருந்து வருகின்றனர். சாதாரண வீடியோக்கள் தொடங்கி, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், விளையாட்டு, சினிமா சார்ந்த வீடியோக்கள் யூடியூப்பில் கொட்டிக் கிடக்கின்றன. முன்பு பொழுதுபோக்குக்காக மட்டுமே பயன்பட்ட…
முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம்!! முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு முதலமைச்சர் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 8 நாள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் செல்கிறார். முதல் இரண்டு நாட்கள் சிங்கப்பூரிலும், அடுத்த ஆறு நாட்கள் ஜப்பானிலும் முதல்வர் இருப்பார். சிங்கப்பூரில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையடுத்து,ஜப்பான் செல்லும் முதலமைச்சர், அந்நாட்டு தொழில்துறை அமைச்சரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஒசாகா மற்றும் டோக்கியோ நகரங்களில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். கியோகுடோ மற்றும் ஓம்ரான் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் டாஸ்மாக் பாரில் மது குடித்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் மதுவில் சயனைடு கலந்தது எப்படி? – தனிப்படை விசாரணை தஞ்சாவூரில் டாஸ்மாக் பாரில் நேற்று முன்தினம் காலை மது குடித்த மீன் வியாபாரி குப்புசாமி(68), கார் டிரைவர் விவேக்(36) ஆகியோர் சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்து இறந்தனர். இதுகுறித்து தஞ்சாவூர் கிழக்கு போலீஸார் பார் உரிமையாளரும், காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத் தலைவருமான பழனிவேல், பார் ஊழியர் காமராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பாருக்கு சீல் வைக்கப்பட்டது.இதனிடையே, நேற்று முன்தினம் இரவு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் ஆகியோர் கூறும்போது, 2 பேரும் சயனைடு கலந்த மதுவை அருந்தியதால் உயிரிழந்தது தடய அறிவியல் ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், மதுவில் சயனைடு கலக்கப்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவர்கள் தற்கொலை…
41 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….மதுரை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பணியிடை நீக்கம் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறை துணை பேராசிரியராக சையது தாஹிர் உசேன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் மீது ஆசிரியர் உட்பட 41 மாணவிகள் பாலியல் ரீதியான புகாரை தெரிவித்து இருக்கிறார்கள். இது குறித்து விசாகா கமிட்டி அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் குற்றம் சுமத்தப்பட்டதில் முகாந்திரம் இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மயக்கவியல் துறை துணை பேராசிரியர் சையது தாஹிர் உசேன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.இது குறித்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சையது தாகிர் உசேன் தெரிவித்ததாவது, மருத்துவத்துறையில் நடைபெறும் முறைகேடுகளையும், கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராகவும் புகார் வழங்கியதற்காக என்னை பழிவாங்கும் நோக்கோடு முறையான விசாரணை நடத்தப்படாமல் இப்படி நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். என்று குற்றம் சுமத்தி இருக்கிறார்.அவரது இந்த குற்றச்சாட்டை மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேலு…
நடிகர் சரத்பாபு சமீபத்திய புகைப்படம். நல்ல நடிகர். சுதாகர்,சுரேஷ், போன்று சாஃப்ட்டான கேரக்டர்களுக்கு பொருத்தமான நடிகர். இவருக்கு சண்டையோ, ஆக்ரோஷமான வசனங்களோ, துடிப்பான காட்சிகளுக்கோ பொருந்தாதவர். ஆனால் ஹீரோவுக்கு நண்பனாக, அண்ணன் தம்பியாக,வக்கீலாக, காதல் காட்சிகளுக்கு உதவியாக சரியாக இருப்பார். நிழல் நிஜமாகிறது, சட்டம், முள்ளும் மலரும், முத்து , அண்ணாமலை போன்ற படங்களை சொல்லலாம். தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி என சுமார் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவரது கடைசி படம் தமிழில் 2023 ல் கடந்த மாதம் ஏப்ரலில் ரிலீஸான “வசந்த முல்லை”. ஆழ்ந்த அனுதாபங்கள்.
கோவில்_சிலைகள்_உடைப்பு… அவிநாசியில் ஆயிரம் ஆண்டு பழமையான சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற ஸ்தலமான அவிநாசி லிங்கேஸ்வரர் திருத்தலத்தில் இரவு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 63 நாயன்மார்கள் சிலைகளை சேதப்படுத்தி உள்ளனர்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – குஜராத் டைட்டனஸ் அணியுடன் மோதுகிறது. சென்னை, 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் 10 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ் (20 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (17 புள்ளி), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (17 புள்ளி), மும்பை இந்தியன்ஸ் (16 புள்ளி) ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டின. இந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த அணிகளான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிசுற்றில் மோதுகின்றன. சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, சென்னை…
ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையில், ரோஹித் சர்மாவை தினேஷ் கார்த்திக் சமன் செய்தார். மும்பை, ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட் ஆன பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனைக்கு ரோகித் சர்மா சொந்தக்காரராக உள்ளார். அவர் மொத்தம் 16 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இந்த நிலையில், இந்த மோசமான சாதனை பட்டியலை தற்போது தினேஷ் கார்த்திக் சமன் செய்துள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் அவர் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் மொத்தம் 16 முறை டக் அவுட் ஆகியுள்ளார். அத்துடன், இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ரோகித் சர்மாவுடன் இணைந்துள்ளார். இந்த வரிசையில் சுனில் நரேன் மற்றும் மந்தீப் சிங் (தலா 15), அம்பத்தி ராயுடு (14), ஹர்பஜன் சிங், பியூஸ் சாவ்லா, மேக்ஸ்வெல், பார்த்தீவ்…