Site icon Thanjavur News

Actor Sarathbabu’s latest photo

நடிகர் சரத்பாபு சமீபத்திய புகைப்படம்.

நல்ல நடிகர்.

சுதாகர்,சுரேஷ், போன்று சாஃப்ட்டான கேரக்டர்களுக்கு பொருத்தமான நடிகர்.

இவருக்கு சண்டையோ, ஆக்ரோஷமான வசனங்களோ, துடிப்பான காட்சிகளுக்கோ பொருந்தாதவர்.

ஆனால் ஹீரோவுக்கு நண்பனாக,

அண்ணன் தம்பியாக,வக்கீலாக,

காதல் காட்சிகளுக்கு உதவியாக சரியாக இருப்பார்.

நிழல் நிஜமாகிறது,

சட்டம்,

முள்ளும் மலரும்,

முத்து ,

அண்ணாமலை போன்ற படங்களை சொல்லலாம்.

தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி என சுமார் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவரது கடைசி படம் தமிழில்

2023 ல் கடந்த மாதம் ஏப்ரலில் ரிலீஸான “வசந்த முல்லை”.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Exit mobile version