பல பணிகள் கிடப்பில் போடப்பட்டதா?
தஞ்சை தெற்கு வீதி அடுத்து வர போற மழைகாலத்துல மிக பெரிய ஆபத்த சந்திக்கும் என்பது நிச்சயம். முற்றிலும் சாக்கடைகள் திறந்த நிலையில் உள்ளது. பலத்த மழை பெய்தால் எது சாலை எது பெரிய சாக்கடை என்பது தெரியாது.
பலத்த மழை காலம் வருவதற்க்குள் விரைவாக பணிகளை முடித்து #உயிர்பலி ஏற்படாமல் தடுக்க வேண்டுகிறோம்.
1 Comment
THANKS FOR INFORMACTION