தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் புனல்குளம் பிள்ளையார்பட்டி உள்ளிட்ட சேமிப்புக் கிடங்குகள் இருந்து 2 ஆயிரம் டன் நெல் 240 லாரிகளில் தஞ்சை ரயில் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டன பின்னர் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் இருபத்தி ஒரு வேகங்களில் அழகாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல் தஞ்சையில் உள்ள சேமிப்பு கிடங்குகள் மற்றும் அரிசி ஆலைகளில் இருந்து ஆயிரத்து 150 டன் அரிசி லாரிகளில் ஏற்றி வரப்பட்டு சரக்கு ரெயிலின் வேகங்கள் மூலம் ராமநாதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
2 Thousand Tons of Paddy sent from Thanjavur for Halving
